தூக்கமின்மை குறைய
இரவில் சரியாக உறக்கம் வராதவர்கள் வெங்காயப்பூவை நெய் விட்டு வதக்கி தினமும் உண்டுவர நல்ல உறக்கம் வரும்.
வாழ்வியல் வழிகாட்டி
இரவில் சரியாக உறக்கம் வராதவர்கள் வெங்காயப்பூவை நெய் விட்டு வதக்கி தினமும் உண்டுவர நல்ல உறக்கம் வரும்.
வெங்காயப்பூ, சங்கிலை,பச்சை நெல்உமி இவைகளை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழியவும். இச்சாற்றை 200 மிலி வீதம் தினமும் 3...
அன்றாட உணவில் வெங்காயத்தையோ, வெங்காயப் பூவையோ உண்டுவர கீல்வாத நோய் அகலும்.
நந்தியாவட்டைப்பூ, நெருஞ்சிப்பூ, முருங்கைப்பூ, சீரகம் முதலியவற்றை சேர்த்துத் தட்டு கண்களில் பிழிந்து வந்தால் கண்களில் பூ விழுவது குணமாகும்.
மாம்பூ, மாதுளம்பூ, மாந்தளிர் இலை மூன்றையும் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து சிறிது நீர் விட்டு அம்மியில் மை போல்...
உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் நிரப்பச் செய்தால் கொசுக்கள் முற்றிலுமாக அகலும்.
உலர்ந்த மாம்பூவை தணலிலிட்டு அதன் புகையை தலை மீது படும்படி செய்திட தலைகனம் அகலும்.
50 கிராம் அல்லி மலரின் இதழுடன் 50 கிராம் ஆவாரம் மலரை சேர்த்து 2 லிட்டர் நீர் விட்டு காய்ச்சி பாதி...
15 கிராம் மாம்பூவுடன் அதே அளவு மாந்தளிர், நாவற்பழக்கொட்டைகளை எடுத்துக்கொண்டு வெயிலில் காய வைத்து இடித்து பொடியாக்கி சலித்துக் கொள்ளவும்.அதிகாலை வெறும்...
கோரைக்கிழங்கு, சீந்தில் கொடி, வில்வப்பூ, வெட்டி வேர், விலாமிச்சை வேர், நிலவேம்பு,சுக்கு ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்து நன்கு...