15 கிராம் மாம்பூவுடன் அதே அளவு மாந்தளிர், நாவற்பழக்கொட்டைகளை எடுத்துக்கொண்டு வெயிலில் காய வைத்து இடித்து பொடியாக்கி சலித்துக் கொள்ளவும்.அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு பொடியை வாயிலிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் எவ்வளவு முற்றிய நிலையிலுள்ள நீரிழிவு நோயும் அகலும்.