வெங்காயப்பூ, சங்கிலை,பச்சை நெல்உமி இவைகளை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழியவும். இச்சாற்றை 200 மிலி வீதம் தினமும் 3 வேளை அருந்திவர சிறுநீரகக் கல் அடைப்பு அகலும்.
வாழ்வியல் வழிகாட்டி