கயல்

December 12, 2012

பல் ஈறுகளில் புண் குறைய

கருவேலமரபட்டை, வாதுமைக் கொட்டைத் தோலும் சமனளவு கருக்கிப் பொடித்துப் பல் தேய்த்து வரப் பல் ஈறுகளில் புண்,பல் கூச்சம் போன்றவை குறையும்

Read More
December 12, 2012

பல்வலி குறைய

நாகலிங்கம் இலைகளை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகள் வெளியேறும் பல்வலி, பற்கள் சொத்தையாகாமல் தடுக்கும்.

Read More
Show Buttons
Hide Buttons