பல் ஈறுகளில் உள்ள புண் ஆறசிறிது படிகாரத்தை தூள் செய்து தேனில் குழைத்து ஈறில் பூசி வர பல் ஈறுகளில் உள்ள புண் குறையும்.