பல்வலி குறையதுளசி இலையை சாறு எடுத்து சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர பல் வலி குறையும்.