நீர்க்கட்டு குறைய
முருங்கை கீரை,கால் ஸ்பூன் சீரகம் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் நீர்க்கட்டு நீங்கி, சிறுநீர் தாராளமாக பிரியும்.
வாழ்வியல் வழிகாட்டி
முருங்கை கீரை,கால் ஸ்பூன் சீரகம் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் நீர்க்கட்டு நீங்கி, சிறுநீர் தாராளமாக பிரியும்.
கோபுரந்தாங்கி, சிறுபீளை, நெருஞ்சில், வெள்ளரி விதை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்துவைத்து ஒரு கைப்பிடியளவு 1லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து,...
கரும்பின் வேரை குடிநீர் செய்து குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்
கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.
பருப்புக் கீரையின் தண்டை அரைத்து அடிவயிற்றில் பற்று போட்டால் சிறுநீர் எரிச்சல் குறையும்.
சங்குப்பூவின் இலைகளை இளவறுப்பாக வறுத்து நன்கு அரைத்து பொடி செய்து 250 மி.கி அளவு சாப்பிட்டு வெந்நீர் அருந்தி வர, சிறுநீர்...
கோவை இலையை கொதிக்கின்ற வெந்நீரில் போட்டு பதினைந்து நிமிடம் கழித்து வடிகட்டி கொடுக்க சிறுநீர் அடைப்பு குறையும்.
ஒரு கைப்பிடி அளவு பிரண்டையை எடுத்து அதனுடன் சிறிது மிளகாய் சேர்த்து நன்கு கருக வறுத்து தண்ணீர் கலந்து நன்றாக கொதிக்க...
பூசணி சாற்றை செம்பருத்தி பூவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.
வெண் முள்ளங்கியை எடுத்து துண்டுகளாக நறுக்கி அதனுடன் சிறிது எள் சேர்த்து குழந்தைகளுக்கு இரவில் சாப்பிட கொடுத்து வந்தால் படுக்கையில் சிறுநீர்...