சிறுநீர் அடைப்பு குறைய

ஒரு கைப்பிடி அளவு பிரண்டையை எடுத்து அதனுடன் சிறிது மிளகாய் சேர்த்து நன்கு கருக வறுத்து தண்ணீர் கலந்து நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி காலை, மாலை 3 நாட்கள் குடித்து வந்தால் சிறுநீர் அடைப்பு, நீர் குத்தல் குறையும்.

Show Buttons
Hide Buttons