இரத்தம் சுத்தமாக
முருங்கைக் காய் சூப் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
முருங்கைக் காய் சூப் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
பாலில் பச்சை திராட்சையைப் போட்டு காய்ச்சி கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமடைந்து உடல் நலம் பெறும்.
காசினி கீரையை பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.
சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து பருகவும்.
அறுகம்புல் சாறுடன் கீழா நெல்லி சேர்த்து அரைத்து குடித்தால் இரத்தம் சுத்தமாகும்.
அரசமரகுச்சியைத் துண்டுகளாக்கி சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி தேன்கலந்து குடிக்க இரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.
பேரீச்சைபழம் கொட்டை நீக்கியதை எடுத்து அதனுடன் இஞ்சி துண்டுகள் சிறிதளவு பொடிதாக நறுக்கியதையும் போட்டு தேனை ஊற்றி 1 வாரம் நன்கு...
தேவையானயளவு தர்ப்பை புல்லை எடுத்து நன்கு சுத்தம் செய்து கஷாயம் வைத்து குடித்தால் இரத்தம் சுத்தமாகும்.