இரத்தம் தூய்மையாக
புளியாரைக் கீரையுடன் சிறிது வேப்பந்துளிர், 3 மிளகு, 2 சிட்டிகை மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் இரத்தம்...
வாழ்வியல் வழிகாட்டி
புளியாரைக் கீரையுடன் சிறிது வேப்பந்துளிர், 3 மிளகு, 2 சிட்டிகை மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் இரத்தம்...
வெந்தயக் கீரையுடன் சிறிது வாழைப்பூ, மிளகு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் இரத்தம் தூய்மையாகும்.
அரைக்கீரை சாறில் ஒரு கிராம் ஏலரிசியை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.
வல்லாரை இலைகளை எடுத்து அரை லிட்டர் நீரிலிட்டு நன்கு காய்ச்சி காலையில் மட்டும் பருகி வந்தால் இரத்த சுத்திகரிக்கப்பட்டு நினைவாற்றல் வளரும்.
தவசிக்கீரையுடன் பாசிப்பயறுச் சேர்த்துக் கூட்டு செய்து சாப்பிட இரத்தம் தூய்மையைடையும்.
தினமும் முட்டைக்கோஸை சமையல் செய்து உணவுடன் சாப்பிட்டு வர இரத்தம் சுத்தம் பெறும்.
திருநீற்றுப் பச்சிலை விதைகளை, தண்ணீருடன் கலந்து அந்த சாறை சிறு அளவில் ஒரு வாரம் சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.
இசங்கு இலையை சாறு எடுத்து லேசாக சூடாக்கி காலை, மாலை என 15 நாட்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடையும்.
வெண்பூசணிக்காயை எடுத்து சுத்தம் செய்து அதை மக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். 30 மி.லி அளவுசாறை எடுத்து...
உணவு சாப்பிட்ட பிறகு சிறிது இஞ்சி சாறு, சிறிது எலுமிச்சை சாறு, தேன் இவற்றைக் கலந்து இரண்டு மூன்று தேக்கரண்டி அளவு...