உடலில் கட்டிகள் குறைய
சிறிதளவு சுண்ணாம்பும் தேனும் சேர்த்து போட்டால் கட்டிகள் உள்ளே அமுங்கி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சிறிதளவு சுண்ணாம்பும் தேனும் சேர்த்து போட்டால் கட்டிகள் உள்ளே அமுங்கி குறையும்.
வன்னி இலையை காய வைத்து, பொடித்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தடவ காயமும், ரணமும் குறையும்.
வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் பழுத்து...
பேய் மிரட்டி இலைகளைச் சிற்றாமணக்கு எண்ணெயில் வதக்கி, இளஞ்சூட்டில் வீக்கத்தில் வைத்துக் கட்டினால் வீக்கம் குறையும்.
பிரண்டை இலையுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் உடல் எரிச்சல் குறையும்.
விழுதி இலைகளை நன்கு அரைத்து கரப்பான், சொறி மேல் தேய்த்து அரைமணி நேரம் ஊறிய பின் கழுவி வந்தால் அவை குறையும்.