உடல் வெப்பம் குறைய
வெண்தாமரை இதழ்களை நிழலில் உலர்த்தி ஒரு கிலோ அளவு எடுத்து 3 லிட்டர் நீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும்...
வாழ்வியல் வழிகாட்டி
வெண்தாமரை இதழ்களை நிழலில் உலர்த்தி ஒரு கிலோ அளவு எடுத்து 3 லிட்டர் நீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும்...
கல்லுருவி மூலிகையை அரைத்து உடலில் தடவி வர உடலில் கொப்புளிக்கும் கட்டிகள் உடையும்.
சூடான ஒரு கப் பசும் பாலுடன் மூன்று பற்கள் வெள்ளைப் பூண்டை நசுக்கி உடனடியாக அதில் போட்டு மூடி விடுங்கள். ஐந்து ...
ஒல்லியாக இருப்பவர்கள் காலையில் முருங்கை வேர் பொடியும் இரவில் கேழ்வரகு கஞ்சியும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
மல்லி 2 மேசைக் கரண்டி, மிளகு 4-5, திப்பலி 2, வேர்க்கொம்பு 1 துண்டு (சிறியதாக வெட்டியது) ஆகியவற்றை 1 ¼...
முதிர்ந்த மருதோன்றி வேர்ப்பட்டையை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் சதை அடைப்பு குறையும்.
இலந்தை மரத்தின் பூவை சுத்தம் செய்து மைப்போல் அரைத்து உடல் முழுவதும் பூசிக் கொள்ள உடல் எரிச்சல் குறையும்.
வேப்பமரப்பட்டையை இடித்து தூளாக்கி அந்த பொடியை உடலில் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு குளித்து வந்தால் உடல் நமச்சல்...
மா மரத்தின் இலைகளை எரித்து சாம்பலாக்கி கொப்புளங்கள் மேல் தூவி வந்தால் கொப்புளங்கள் குறையும்.
வெந்தயக்கீரைகளை நன்கு அரைத்து சிறிது சூடாக்கி உடலில் உள்ள வீக்கங்கள் மேல் தடவி வந்தால் வீக்கம் குறையும்.