வீக்கம் குறையவெந்தயக்கீரைகளை நன்கு அரைத்து சிறிது சூடாக்கி உடலில் உள்ள வீக்கங்கள் மேல் தடவி வந்தால் வீக்கம் குறையும்.