காய்ச்சல் குறைய

மல்லி 2 மேசைக் கரண்டி, மிளகு 4-5, திப்பலி 2, வேர்க்கொம்பு 1 துண்டு (சிறியதாக வெட்டியது) ஆகியவற்றை 1 ¼ கப் தண்ணீர்  விட்டு வேகவைத்து வடிகட்டி  நாள் ஒன்றுக்கு 2-3  வேளை  ஒரு கப் வீதம் குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.

Show Buttons
Hide Buttons