20 கிராம் சீரகம், 20 கிராம் சுக்கு, 20 கிராம் வெள்ளை சீரகம், 5 கிராம் சிறிய ஏலக்காய், 20 கிராம் ஓமம், 10 கிராம் வால் மிளகு, 10 கிராம் மிளகு, 5 கிராம் கிராம்பு, 5 கிராம் பெருங்காயம், 5 கிராம் மாதுளம் பழத்தோல், 5 கிராம் இந்துப்பு, 5 கிராம் பழைய வெல்லம், 2 கிராம் கற்பூரம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து நன்றாக இடித்து சலித்து பொடியாக செய்து கொள்ளவும். பின்னர் அந்த பொடியில் சிறிது இஞ்சி சாறு கலந்து மீண்டும் அந்த பொடியை இடிக்கவும். பிறகு சிறிது எலுமிச்சை பழச்சாறு கலந்து இடித்து உலர்த்தவும். இந்த கலவையை 15 நாட்கள் வைத்து பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி எடுத்து வைத்து கொள்ளவும்.
வயிற்று கோளாறுகள் குறைய
Tags: இஞ்சி (Ginger)இந்துப்பு (Rocksalt)எலுமிச்சை (lemon)ஏலக்காய் (Cardamom)ஓமம் (caromseeds)கற்பூரம் (camphor)கிராம்பு (Cloves)சீரகம் (Cumin)சுக்கு (dryginger)பாட்டிவைத்தியம் (naturecure)பெருங்காயம் (Asafoetida)மாதுளை (Pomegranate)மிளகு (Pepper)வால்மிளகு (cubebs)வெல்லம் (Jaggery)வெள்ளைசீரகம்