சர்க்கரையின் அளவு குறைய
வெற்றிலை 4,வேப்பிலை ஒரு கைப்பிடி,அறுகம்புல் ஒரு கைப்பிடி இவற்றைச் சிறிது சிறிதாக நறுக்கி 500 மில்லி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க...
வாழ்வியல் வழிகாட்டி
வெற்றிலை 4,வேப்பிலை ஒரு கைப்பிடி,அறுகம்புல் ஒரு கைப்பிடி இவற்றைச் சிறிது சிறிதாக நறுக்கி 500 மில்லி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க...
வெற்றிலையில் நல்லெண்ணெய் தடவி தணலில் காட்டி சூட்டோடு காலில் முள் குத்திய இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.
வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை முதலியவற்றை நன்கு சுத்தம் செய்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும்...
வெற்றிலைகளை எடுத்து சாறு எடுத்து அதனுடன் இஞ்சிச் சாறு சேர்த்து அருந்தி வந்தால் இருமல் குறையும்.
வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குறையும்.
வெற்றிலைகளை பிழிந்து சாறு எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் எளிதில் பிரியும்.
எருக்கன்பூ 1 பங்கு, மிளகு4 பங்கு இவற்றை வெற்றிலைக்குள் வைத்து மென்று சாப்பிட மூச்சு திணறல் குறையும்.
மிளகை மோரில் 2 நாட்கள், வெற்றிலைச்சாறில் 2 நாள் ஊறவைத்து மோர் மிளகாய் காயவைப்பது போல் வற்றலாக காயவைத்து பொடி செய்து ...
சிறிது வேப்பெண்ணெயுடன் சிறிது கற்பூரம், தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடேற்றி, ஆறிய பின் மார்பு, முதுகு பகுதியில் தேய்த்து விட்டு வெற்றிலையை...
முற்றின வெற்றிலையை நைத்துச் சாறு பிழிந்து அதில் 60 மி.லி எடுத்து அதனுடன் மிளகு 3, சுக்கு சிறிதளவு எடுத்து ஒரு...