முள் வலி குறையவெற்றிலையில் நல்லெண்ணெய் தடவி தணலில் காட்டி சூட்டோடு காலில் முள் குத்திய இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.