தோல் அரிப்பு நீங்க
அருகம்புல், மிளகு, வெற்றிலை மூன்றையும் காய்ச்சி அந்த நீரை இரவு குடித்து வந்தால் தோல் அரிப்பு நீங்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
அருகம்புல், மிளகு, வெற்றிலை மூன்றையும் காய்ச்சி அந்த நீரை இரவு குடித்து வந்தால் தோல் அரிப்பு நீங்கும்.
ஒரு தேக்கரண்டி சீரகத்தை வெற்றிலையில் வைத்து மடித்து கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிட குளிர் நடுக்கம் குறையும்
அரிசிதிப்பிலியை காயவைத்து இடித்து வெற்றிலைச்சாறு தேன் ஆகியவற்றை கலந்து குழைத்து சாப்பிட சுரம் குறையும்.
ஏலக்காய் 15, வால் மிளகு 15, மற்றும் மூன்று வெற்றிலை ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி...
வெற்றிலையை இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றைக் கொதிக்க வைத்து பின்பு ஆறவைத்து நெற்றி பகுதியில் பற்றுப் போட்டு வந்தால்...
வெள் எருக்கம் பூ 1 பங்கு, கிராம்பு ½ பங்கு இவற்றை வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட ஒவ்வாமை தீரும்.
2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள். ஒரு வெற்றிலை இரண்டையும் சேர்த்து தினமும் 2 வேளை மெல்ல வேண்டும்.
குப்பை மேனி இலை, கரிசலாங்கண்ணி இலை, சிறு செருப்படை ஆகியவற்றை சமளவில் எடுத்து வெயிலில் சருகுபோல் காயவைத்து இடித்துச் சூரணமாக்கி துணியில்...
இரண்டு தேக்கரண்டி சீரகத்தூளை மூன்று தேக்கரண்டி நெய்யில் குழைத்து வெற்றிலையின் பின்புறத்தின் மீது பூசி சட்டியை அடு்ப்பில் வைத்து சூடேற்றி வெற்றிலையின்...