November 22, 2012
புண்கள் குறைய
இரணக்கள்ளி இலையை எடுத்து மைபோல அரைத்து புண்கள் மீது வைத்து அதன் மேல் வெற்றிலையை வைத்துக் கட்டி வந்தால் ஆறாத புண்கள்...
வாழ்வியல் வழிகாட்டி
இரணக்கள்ளி இலையை எடுத்து மைபோல அரைத்து புண்கள் மீது வைத்து அதன் மேல் வெற்றிலையை வைத்துக் கட்டி வந்தால் ஆறாத புண்கள்...
வெற்றிலையை சாறு எடுத்து அந்த சாற்றில் கிராம்பை அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும்.
கருவேலம் கொழுந்து இலையுடன் சீரகத்தை சேர்த்து அரைத்து வலியுள்ள கண்ணை மூடச் செய்து அதன்மேல் வைத்து பின்பு ஒரு வெற்றிலையை அதன்மேல்...