சுவாசக் கோளாறுகள் குறைய
முசுமுசுக்கை வேர், ஆடாதொடை வேர் பொடி, திப்பிலி, சுக்கு, மிளகு ஆகியவற்றை பொடியாக்கி வெற்றிலையுடன் சேர்த்து சாப்பிட்டு பின்பு பால் குடித்து...
வாழ்வியல் வழிகாட்டி
முசுமுசுக்கை வேர், ஆடாதொடை வேர் பொடி, திப்பிலி, சுக்கு, மிளகு ஆகியவற்றை பொடியாக்கி வெற்றிலையுடன் சேர்த்து சாப்பிட்டு பின்பு பால் குடித்து...
வெற்றிலையில் வேப்பஎண்ணெய் தடவி சூடு உடல் தாங்குமளவுக்கு தணலில் வாட்டி உடலில் வீக்கமுள்ள இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும்.
வெற்றிலைகளை எடுத்து சாறு பிழிந்து தேங்காய் எண்ணெயில் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இடுப்பு வலி மற்றும் முதுகு...
ஒரு கையளவு ஓமத்துடன் 3 வெற்றிலை சேர்த்து நன்றாக இடித்து பிழிந்து தேன் சேர்த்து பருக வயிற்று பொறுமல் குணமாகும்.
வெற்றிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து நகச்சுற்றுக்கு பூச நகச்சுற்று குறையும்.
வெள்ளைபூண்டு சாறு,வெற்றிலைச்சாறு இரண்டையும் கலந்து தடவி வந்தால் வாய்ப்புண் ஆறும்
ஒரு வெற்றிலையுடன் 7 மிளகும் சிறிதளவு சீரகமும் சேர்த்து வாயில் போட்டு நன்றாகக் மென்று விழுங்கி சிறிதளவு வெந்நீர் குடிக்க நல்ல...
வெற்றிலைச்சாறு எடுத்து அதனுடன் சுக்கு மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட ஜலதோஷம் குறையும்.