சர்க்கரையின் அளவு குறைய

வெற்றிலை 4,வேப்பிலை ஒரு கைப்பிடி,அறுகம்புல் ஒரு கைப்பிடி இவற்றைச் சிறிது சிறிதாக நறுக்கி 500 மில்லி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்ற வைத்து ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மில்லி குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு குறையும்.

Show Buttons
Hide Buttons