மூலம் குணமாகவல்லாரை கீரை, தேங்காய்பால், மிளகு, சீரகம் சேர்த்து சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.