மலச்சிக்கல் குறைய
துத்தி இலைக் கஷாயம் செய்து பாலும், சர்க்கரையும் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல், ஆசனக் கடுப்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
துத்தி இலைக் கஷாயம் செய்து பாலும், சர்க்கரையும் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல், ஆசனக் கடுப்பு குறையும்.
நாவல் இலைகளோடு ஏலத்தைச் சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து குடித்து வர வயிற்றுப்போக்கு குறையும்
பேரிச்சம்பழத்தை தினமும் இரவில் பாலில் வேகவைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்
அன்னாசி பழ வற்றல்களை பாலில் ஊற வைத்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
அமுக்குராக் கிழங்கை பாலில் வேகவைத்து இடித்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.
தோல் நீக்கிய சுக்குத்தூளை எடுத்து அதை நன்கு காய்ச்சிய பாலில் போட்டு இளஞ்சூடாக அருந்தினால் வாய்வு குறையும்.
இரவு தூங்கப் போகும் முன் அரை டம்ளர் பாலில் கொஞ்சம் தண்ணி சேர்த்து பத்து பூண்டுப்பல் சேர்த்து வேகவைத்து தேவையான அளவு...
திப்பிலி தான்றிக்காய் இவைகளை பாலில் ஊறவைத்து பின் உலர்த்தவும். தோல் நீக்கிய சுக்கு மற்றும் மிளகை மிதமாக வறுக்கவும். நான்கையும் சேர்த்து...
கழற்சிப் பருப்பு, சத்திச்சாரணைக்கிழங்கு, வெள்ளை வெங்காயம், மிளகு, வசம்பு, பெருங்காயம், இந்துப்பு சமஅளவில் எடுத்து இடித்துப் பொடித்து 5 கிராம் வெள்ளாட்டுப்...