கழற்சிப் பருப்பு, சத்திச்சாரணைக்கிழங்கு, வெள்ளை வெங்காயம், மிளகு, வசம்பு, பெருங்காயம், இந்துப்பு சமஅளவில் எடுத்து இடித்துப் பொடித்து 5 கிராம் வெள்ளாட்டுப் பாலில் காலை, மாலை கலந்து சாப்பிட்டு வந்தால் அண்ட வாயு குறையும்
வாயுக் கோளாறு குறைய
Tags: அண்டவாய்வு (Gastricacid)இந்துப்பு (Rocksalt)கழற்சிகொடி (Bonductnut)கழற்சிப்பருப்புசத்திசாரணைசத்திச்சாரணைக்கிழங்குபருப்பு (Dhal)பாட்டிவைத்தியம் (naturecure)பால் (Milk)பெருங்காயம் (Asafoetida)மிளகு (Pepper)வசம்பு (sweetflag)வெங்காயம் (Onion)வெள்ளாட்டுப்பால் (Whitegoatmilk)வெள்ளைவெங்காயம் (Whiteonion)