வாய்வுத் தொல்லை குறைய

திப்பிலி  தான்றிக்காய் இவைகளை பாலில் ஊறவைத்து  பின் உலர்த்தவும். தோல் நீக்கிய சுக்கு மற்றும் மிளகை மிதமாக வறுக்கவும். நான்கையும் சேர்த்து இடித்து நன்கு தூளாக்கவும். இந்த தூளை சாப்பிட்டு வர வாய்வுத் தொல்லை குறையும்

Show Buttons
Hide Buttons