உடல் குளிர்ச்சி பெற
அருநெல்லி இலைகளை அரைத்துக் கோலியளவு எடுத்து ஒரு கப் மோரில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெறம்.
வாழ்வியல் வழிகாட்டி
அருநெல்லி இலைகளை அரைத்துக் கோலியளவு எடுத்து ஒரு கப் மோரில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெறம்.
நெல்லி பட்டையை தேனில் உரசி தினமும் காலை, மாலை நாக்கில் தடவ நாக்குப் புண் குறையும்.
நெல்லிவற்றலை இரவு வெந்நீரில் ஊறவைத்து மறு நாள் காய்ச்சி வடித்து பால் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டுவர உடல்சூடு தணியும்.
செம்பருத்திப்பூ அரை கைப்பிடி, சீரகம் 1 கிராம், நெல்லிவற்றல் 1 கிராம் ஆகியவற்றை இரண்டு லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து...
நெல்லிக்காய், ஏலக்காய், ரோஜா இதழ்கள் இவற்றை நிழலில் காய வைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட இருமல் குறையும்.
வாழைத்தண்டு, வாழைப்பூ, நாவல்பழம், தர்பூசணி, திராட்சை, முட்டைக்கோஸ், ஆப்பிள், வெள்ளரி, கேரட், இளநீர், முருங்கை, நெல்லி, எலுமிச்சை இவைகளை சாறு எடுத்து...
தேவையான பொருட்கள்: நீர்முள்ளி காய்ந்த சமூலம் – 35 கிராம் நெருஞ்சி சமூலம் – 35 கிராம் சுரைக்கொடி சமூலம் – 35 கிராம் வெள்ளரி...
சுக்கு, மிளகு, நெல்லிக்காய், கடுக்காய், சிறுதேக்கு, சடாமஞ்சள், திப்பிலி, கடுகு, தான்றிக்காய், இந்துப்பு, கண்டந்திப்பிலி ஆகியவை அனைத்தும் 10 கிராம் எடுத்து...
ஏலக்காயையும், நெல்லிக்காயையும் சேர்த்து அரைத்து கொடுத்து வர சிறுநீர் எரிச்சல் குறையும்.