சிறுநீரகக் கல் குறைய

தேவையான பொருட்கள்:

  1. நீர்முள்ளி காய்ந்த சமூலம் – 35 கிராம்
  2. நெருஞ்சி சமூலம் – 35 கிராம்
  3. சுரைக்கொடி சமூலம் – 35 கிராம்
  4. வெள்ளரி விதை – 35 கிராம்
  5. பரங்கி சக்கை – 35 கிராம்
  6. மணத்தக்காளி வற்றல்  – 35 கிராம்
  7. சோம்பு – 35 கிராம்
  8. கடுக்காய் விதை நீக்கியது – 35 கிராம்
  9. தான்றிக்காய் – 35 கிராம்
  10. நெல்லிக்காய்   – 35 கிராம்
  11. சரக்கொன்றைப் புளி – 35 கிராம்

செய்முறை:
நீர்முள்ளி காய்நத சமூலம், நெருஞ்சில் சமூலம், சுரைக் கொடி சமூலம், வெள்ளரி விதை, மணத்தக்காளி வற்றல், சோம்பு, கடுகுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய், சரக்கொன்றைப் புளி ஆகியவற்றை எடுத்து 2 லிட்டர் தண்ணீரில்  கொதிக்கவைத்து எட்டில் ஒரு பங்காக நன்கு வற்றக் காய்ச்சி வடிகட்டி காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் சிறுநீரகக் கல் கரைந்து சிறுநீருடன் வெளியேறி சிறுநீரகக் கல் குறையும்.

Show Buttons
Hide Buttons