இருமல் குறையநெல்லிக்காய், ஏலக்காய், ரோஜா இதழ்கள் இவற்றை நிழலில் காய வைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட இருமல் குறையும்.