வாந்தி குறைய
அன்னாசி பழச்சாறுடன் சர்க்கரை, தேன் கலந்து பதமாக காய்ச்சி தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் வாந்தி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
அன்னாசி பழச்சாறுடன் சர்க்கரை, தேன் கலந்து பதமாக காய்ச்சி தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் வாந்தி குறையும்.
தேன், ரோஜா மலர் இதழ், இரண்டையும் ஆப்பிள் துண்டுகளுடன் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை குறையும்.
பச்சை இஞ்சியை தோல் நீக்கி இடித்து சாறு எடுத்து வடிகட்டி அதனுடன் தேன் கலந்து தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வந்தால்...
கரிசலாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்...
2 தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து குடித்து வந்தால் இரத்த சோகை குறையும்.
கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, குப்பைமேனி வகைக்கு 50 கிராம், தான்றிக்காய், நெல்லிக்காய் வகைக்கு 100 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் வகைக்கு...
மாதுளைப் பழத்தைச் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
கோதுமை மாவை பதமாக வறுத்து அதனுடன் சிறிது தேன் வாசனைக்கு சிறிது நெய்யும் கலந்து சாப்பிட்டு வர இடுப்பு வலி குணமாகும்.
கேரட்டை நன்கு கழுவி தோல் நீக்கி இடித்துச் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். இவ்வாறு மாதக்கணக்கில்...
நெருஞ்சில், சீரகம், சோம்பு, சிறுபீளை வேர் ஆகியவை தலா ஐம்பது கிராம் எடுத்து காய வைத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும்....