வாந்தி குறைய
துளசி இலைகளை எடுத்து சாறு பிழிந்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாந்தி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
துளசி இலைகளை எடுத்து சாறு பிழிந்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாந்தி குறையும்.
மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து 1 தேக்கரண்டி அளவு தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் அதிகமாக மறந்து போகுதல்...
வெங்காயத்தின் காய்ந்த தோலை எடுத்து நன்றாக கருக வறுத்து தூள் செய்து இரத்த வாந்தி எடுக்கும் நேரத்தில் சிறிது தூளை எடுத்து...
வெண்ணீரில் தேனை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
சிறிது சீரகம் அதில் அரை பாகம் திப்பிலி மற்றும் சுட்ட மயில் இறகுத் தூள் இவைகளைத் தேனில் கலக்கி சாப்பிட்டு வந்தால்...
இஞ்சிசாறு,எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட நெஞ்சு எரிச்சல் குறையும்.
அரு நெல்லி வேர், துத்திப்பூ, அதிமதுரம் இவைகளை கஷாயம் செய்து சிறிது தேன் சேர்த்து கொடுத்தால் வாந்தி குறையும்.
வெந்தயத்தை நன்கு வேக வைத்து தேன்விட்டு பிசைந்து கூழாக்கி சாப்பிட்டு வந்தால் மார்புவலி குறையும்.
துளசி இலை சாறு, தேன் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.