வாந்தி குறையஅன்னாசி பழச்சாறுடன் சர்க்கரை, தேன் கலந்து பதமாக காய்ச்சி தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் வாந்தி குறையும்.