தொண்டைகட்டு குறைய
தொண்டை கட்டிக் கொண்டு பேச முடியாமல் இருந்தால், தேனும், சிறிது சுண்ணாம்பும் கலந்து கழுத்தில் தடவ குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
தொண்டை கட்டிக் கொண்டு பேச முடியாமல் இருந்தால், தேனும், சிறிது சுண்ணாம்பும் கலந்து கழுத்தில் தடவ குறையும்.
தொண்டை கரகரப்பு குறைய ஆடாதோடையின் இலையை சிறிது சிறிதாக நறுக்கி 4 டம்ளர் தண்ணீர் விட்டு 1 டம்ளர் ஆகும் வரை...
பாதாம் பருப்பை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை எரிச்சல் குறையும்.
பேரரத்தை இலையை உலர்த்திப் பொடித்து அரை முதல் 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் கலந்து உணவுக்கு பின்பு சாப்பிட தொண்டைவலி...
தும்பைப் பூ, தும்பை இலை, திப்பிலிச் சூரணம் இவற்றை அக்கரகாரம் சூரணம் கலந்து தேனில் குழைத்துக் கொடுக்க தொண்டைச் சதை வளர்ச்சி...
2 ஸ்பூன் நல்லெண்ணெய் எடுத்து அதனுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து 1 ஸ்பூன் அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால்...
தான்றிக்காயை உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். திப்பிலியை இளம் வறுவலாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து சிறிது...
வில்வ இலையை நன்கு காயவைத்து பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியில் அரை கரண்டி எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால்...