விக்கல் குறைய
வில்வ வேருடன்,நெற்பொரி மற்றும் சந்தனம் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் விக்கல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வில்வ வேருடன்,நெற்பொரி மற்றும் சந்தனம் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் விக்கல் குறையும்.
நல்லெண்ணெய், பசும்பால், இளநீர், கற்றாழை, முசுமுசுக்கை, கற்பூரவல்லி, எலுமிச்சைப் பழம் இவற்றின் சாறு வகைக்கு 1 படி ஒன்றாய்க் கலந்து அதில்...
செய்முறை: திப்பிலியை மண் பானையில் போட்டு 200 மி.லி பசும்பாலை ஊற்றி 6 மணி நேரம் ஊற வைத்து வெண்ணெய் போல...
அரை லிட்டர் ஆகாயத் தாமரை இலைச் சாறை 1 லிட்டர் நல்லெண்ணெயுடன் கலந்து காய்ச்சி மெழுகுப் பதமான நிலையில் அத்துடன் சந்தனத்...
சந்தனம், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள், கிச்சிலிக்கிழங்கு மற்றும் சாம்பிராணி ஆகியவற்றை நன்றாக பொடியாக்கி ஒன்றாக கலந்து வைத்து கொள்ள வேண்டும்....
சிறிது சந்தனத்தை எடுத்து அதனுடன் கற்பூரம் சேர்த்து நீர் விட்டு அரைத்து தோலில் தடவி வந்தால் அனைத்து விதமான தோல் நோய்கள்...
கோரைக்கிழங்கு, சந்தனம், வெட்டிவேர், பற்பாடகம், பேய்மிரட்டி, சுக்கு இவைகளை சிதைத்து 500 மி.லி தண்ணீரில் போட்டு 125 மி.லியாக காய்ச்சி காலை,...
கீழ்கண்ட மூலிகைகளை எண்ணெயில் காய்ச்சி தைலம் செய்து தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்து வந்தால் கண் வலி, கண் எரிச்சல், மங்கலான...
சிவப்பு சந்தனத்தை எடுத்து தேன் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்