வியர்க்குரு குறைய
சந்தனத்தை பன்னீருடன் கலந்து வியர்க்குரு உள்ள இடத்தில் தினமும் தடவி வர வியர்க்குரு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சந்தனத்தை பன்னீருடன் கலந்து வியர்க்குரு உள்ள இடத்தில் தினமும் தடவி வர வியர்க்குரு குறையும்.
அதிமதுரம், கோஷ்டம், சந்தனம், செண்பகப் பூ, கொத்தமல்லி, விளாமிச்சம் வேர், நெல்லி வற்றல், ஏலக்காய், சீரகம், கொன்றைப் பிசின், உருத்திராட்சம் ஆகியவற்றை...
பொன்னாங்கண்ணி சாறு, சிறு கீரை சாறு, ஆவாரைகொழுந்து சாறு, பசுவின் நெய் ஆகியவற்றை ஒரு டம்ளர் எடுத்து கிராம்பு, மரமஞ்சள், ஏலரிசி,...
சந்தனத்தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து நெற்றியில் தடவி நன்கு காய்ந்ததும் கழுவி வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.
அதிமதுரப் பொடி, சந்தனத் தூள் ஆகியவற்றை சமமாகக் கலந்து 1 கிராம் அளவாகப் பாலில் கொடுத்துவர வாந்தி குறையும்.
நன்னாரி வேர் பட்டை, வெட்டி வேர், சந்தனப்பட்டை ஆகியவைகளை தூளாக இடித்து 1 1/2 லிட்டர் தண்ணீரில் கலந்து, அடுப்பில் வைத்து...
வெங்காயச் சாற்றை சந்தனம் சேர்த்து வேர்க்குரு மீது தடவினால் வேர்க்குரு குறையும். உடல் குளிர்ச்சி அடையும்.
தாமரை இலைகளை எடுத்து நன்கு அரைத்து,இதோடு சந்தனதைக் குழைத்து உடலில் தேய்த்து வந்தால் உடல் எரிச்சல் மற்றும் உடல் உஷ்ணம் குறையும்.
சந்தனம், பசும் வெண்ணெய் ஆகியவற்றை ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து அரைக்கால்படி வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.
இளநீர் எடுத்து அதில் சிறிது தூய்மையான சந்தனத்தை தூளாக்கி கலந்து ஊற வைத்து சிறிது நேரம் கழித்து நன்றாக வடிகட்டி அருந்தி...