செய்முறை:
- திப்பிலியை மண் பானையில் போட்டு 200 மி.லி பசும்பாலை ஊற்றி 6 மணி நேரம் ஊற வைத்து வெண்ணெய் போல அரைத்து கொள்ளவும்.
- கஸ்தூரி மஞ்சளை ஒன்றிரண்டாக தட்டி மண் பாத்திரத்தில் போட்டு தூய நீர் விட்டு ஊற வைத்து வெண்ணெய் போல அரைத்து வைத்து கொள்ளவும்.
- சந்தனத்தை உரைத்து கொள்ளவும். படிகாரத்தை சிறிது இளநீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
- அரைத்து வைத்த அனைத்தையும் ஒன்றாக கூட்டி மீண்டும் அரைத்து உருண்டைகளாக செய்து மண் தட்டில் வைத்து நிழலில் உலர்த்தவும். உலர்ந்ததும் மாவு போல இடித்து சலித்து கொள்ளவும்.