சந்தனம், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள், கிச்சிலிக்கிழங்கு மற்றும் சாம்பிராணி ஆகியவற்றை நன்றாக பொடியாக்கி ஒன்றாக கலந்து வைத்து கொள்ள வேண்டும். ஆகாயத்தாமரை இலைகளை அரைத்து சாறு எடுத்து அதில் 1 லிட்டர் நல்லெண்ணெய் கலந்து நன்றாக காய்ச்சி இதில் 10 கிராம் அளவு பொடித்து வைத்த மூலிகை பொடியை போட்டு நன்கு காய்ச்சி இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூலம், உடல் வெப்பம், கண் எரிச்சல் ஆகியவை குறையும்.
மூலம் குறைய
Tags: ஆகாயத்தாமரை (Waterhyacinth)ஆகாயத்தாமரைஇலை (Waterhyacinthleaf)உடல்உடல்வெப்பம்எண்ணெய் (Oil)எரிச்சல் (Irritate)கண்எரிச்சல் (Eyeirritation)கஸ்தூரிமஞ்சள் (Roundzeodary)கிச்சிலிக்கிழங்கு (Aromaticroot)சந்தனம் (Sandal)சாம்பிராணி (Benjamin)தாமரை (lotus)நல்லெண்ணெய் (Sesamumoil)பாட்டிவைத்தியம் (naturecure)மஞ்சள் (Turmeric)வெட்டிவேர் (cuscusgrass)வெப்பம் (heat)