சந்தனம் (Sandal)
முகத்தில் வரும் சிறு கட்டிகள் குணமாக
சந்தனத்தை முகத்தில் அடிக்கடி பூசி காய விட்டு முகம் கழுவ குணமாகும்.
முகம் பளபளக்க
மஞ்சள், சந்தனம், புளியாரைச் செடி ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு நீங்கி, மாசு மரு உதிர்ந்து...
பொட்டு புண் ஆற
வில்வமரத்தின் கட்டையை உரைத்து புண் ஏற்ப்பட்ட இடத்தில் பூசி வந்தால் புண் ஆறிவிடும். அல்லது சந்தனக் கல்லில் சந்தனத்துடன் சேர்த்து வில்வ...
முகத்தில் கரும்புள்ளிகள் குறைய
சந்தனத்தையும், பச்சை மஞ்சளையும் எருமைப் பால் விட்டு அரைத்து கரும்புள்ளி உள்ள இடத்தில போட்டால் கரும்புள்ளிகள் குறையும்.
சொறி – சிரங்கு
மருந்து 1 தினசரி இரண்டு வேளை சுட்ட இலுப்பை அரப்பினால் நன்றாகத் தேய்த்துக் கழுவிய பிறகு நீரடிமுத்தும், சந்தனமும் சமமாக அரைத்து...
அஸ்தி சுரம்
குழந்தைக்கு எலும்புகளில் அனல் ஏற்ப்படுவதினால் அஸ்தி சுரம் உண்டாகிறது. சுரம் அதிகமாகக் காணும். வெண்மையான வாந்தியுண்டாகும். இருமலிருக்கும். நாளாக உடல் வெளுத்து...
முகப்பரு மறைய
சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகியவற்றை சம அளவாக எடுத்து அரைத்து அந்த விழுதை முகப்பருவில் தடவி வந்தால் முகப்பரு உதிர்ந்து விடும்.