நல்லெண்ணெய், பசும்பால், இளநீர், கற்றாழை, முசுமுசுக்கை, கற்பூரவல்லி, எலுமிச்சைப் பழம் இவற்றின் சாறு வகைக்கு 1 படி ஒன்றாய்க் கலந்து அதில் நாயுருவி, சந்தனம், விலாமிச்சம் வேர், வெட்டி வேர், ஏலம், ஓமம், சுரத்தை, தேவதாரு, மஞ்சள், கிளியூரம் பட்டை, தான்றிக்காய், செண்பகப்பூ,சிறுநாகப் பூ, கஸ்தூரி மஞ்சள், மர மஞ்சள், விழலரிசி, சிறு தேக்கு, வாழுவையரிசி வகைக்கு 5 வராகன் எடை அரைத்துப் போட்டு காய்ச்சி வடித்து தலைமுழுகி வரத் தீரும்.
மூக்கடைப்பு தீர
Tags: இளநீர் (Tendercoconut)எண்ணெய் (Oil)எலுமிச்சை (lemon)ஏலக்காய் (Cardamom)கற்பூரவல்லி (coleusamboinicus)கற்றாழை (Indiaaloes)கஸ்தூரிமஞ்சள் (Roundzeodary)கிளியூரம்பட்டைசந்தனம் (Sandal)சிறுதேக்கு (Clerodendrumserratum)சிறுநாகப்பூ (Mesuraferrea)சுரத்தைசெண்பகப்பூ (Micheliachampacaflower)தான்றிக்காய் (termibaliabeierica)தேவதாரு (Milkwort)நல்லெண்ணெய் (Sesamumoil)நாயுருவி (Roughcheff)பசும்பால்(Cowmilk)பாட்டிவைத்தியம் (naturecure)மஞ்சள் (Turmeric)மரமஞ்சள் (Berberisaristata)முசுமுசுக்கை (bryonia)மூக்கடைப்பு (catarrh)வாழுவையரிசிவிலாமிச்சைவிலாமிச்சைவேர்விழலரிசிவெட்டிவேர் (cuscusgrass)