அழகு / முகம் · May 7, 2013

முகம் பளபளக்க

மஞ்சள், சந்தனம், புளியாரைச் செடி ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு நீங்கி, மாசு மரு உதிர்ந்து முகம் பளபளக்கும்.

Show Buttons
Hide Buttons