வீக்கம் குறைய
வெந்தயக்கீரைகளை நன்கு அரைத்து சிறிது சூடாக்கி உடலில் உள்ள வீக்கங்கள் மேல் தடவி வந்தால் வீக்கம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெந்தயக்கீரைகளை நன்கு அரைத்து சிறிது சூடாக்கி உடலில் உள்ள வீக்கங்கள் மேல் தடவி வந்தால் வீக்கம் குறையும்.
மஞ்சளுடன், பருப்புக்கீரையைச் சேர்த்து அரைத்துக் கட்டிகளில் பூசினால் கட்டிகள் உடைந்து சீழ் வெளியேறி புண்கள் குறையும்.
கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பருப்புக் கீரையை வேரோடு பிடுங்கி, புளியங்கொட்டை அளவு மஞ்சள் சேர்த்து அரைத்து எடுத்து தயிரில் கலந்து 40...
புளியாரை இலைச்சாறில், சிறிதளவு மிளகு தூள் கலந்து, சிறிதளவு வெண்ணெய் சேர்த்துக் குழைத்து பாலுண்ணி மேல் தேய்க்கப் பாலுண்ணிகள் குறைந்து விடும்.
காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற நீர் நீங்கி உடல் ஆரோக்கியமாகும்.
துத்தி இலை சாறு எடுத்து பச்சரிசி மாவை சேர்த்து களி கிண்டி, சிலந்திக் கட்டிகளின் மேல் கட்டினால் உடலில் சிலந்திக் கட்டி...
தவசிக்கீரை இலைகளையும், இளந்தண்டுகளையும் சமைத்து உண்ண உடல் வனப்பு அதிகரித்து ஆரோக்கியம் அதிகரிக்கும்.
துத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி கரப்பான் மேல் பூசி வந்தால் கரப்பான் குறையும்.