கால் ஆணி குறைய
பிண்ணாக்குக் கீரையை அரைத்து, மஞ்சள் தூள் கலந்து போட்டால் கால் ஆணி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
பிண்ணாக்குக் கீரையை அரைத்து, மஞ்சள் தூள் கலந்து போட்டால் கால் ஆணி குறையும்.
1. சத்துணவில் கீரை வகைகளின் பங்கு 2. அகத்திக் கீரை 3. அறுகீரை 4. கரிசலாங்கண்ணி 5. கறிவேப்பிலை 6. குத்துப்பசலை...
அரைக்கீரையை உணவில் நெய்யுடன் சேர்த்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் சத்துக்கள் அதிகரித்து உடல் பலம் பெறுவதுடன் வலிமையும் வனப்பும் ஏற்படும்.
காசினிக்கீரையின் விதைகளை எடுத்து அதனுடன் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து நன்றாக இடித்து பொடி செய்து 2 கிராம் அளவு காலை,...
முருங்கை கீரை, பசலை கீரை, ஆரஞ்சுபழம் ஆகியவைகளை உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
புளியாரைக் கீரையை சுத்தம் செய்து சமைத்து உணவுடன் சேர்த்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ருசியின்மை குறையும்
முளைக்கீரை, துத்திக்கீரை ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறுபருப்புடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.
காசினிக் கீரையுடன் பார்லி, மஞ்சள் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி சாப்பிட்டு வந்தால் உடலில் நீர் கோர்த்ததினால் ஏற்படும் வீக்கம்...
சிறுகீரையுடன் மிளகு, வெங்காயம், பூண்டு, மஞ்சள் சேர்த்து சூப் செய்து சாப்பிட கண் புகைச்சல் குறையும்.
பசலை கீரை இலையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சூட்டினால் உண்டான தலைவலி குறையும்