காயத்திலிருந்து இரத்தம் வருவது குறைய
சேம்பு இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து இரத்தம் வரும் காயத்தில் அந்த சாறை விட்டால் இரத்தம் வருவது உடனே குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சேம்பு இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து இரத்தம் வரும் காயத்தில் அந்த சாறை விட்டால் இரத்தம் வருவது உடனே குறையும்.
வன்னி இலையை காய வைத்து, பொடித்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தடவ காயமும், ரணமும் குறையும்.
இரத்தக்காயம் உள்ள இடத்தில் நுரைத்த எள்ளுடன் தேனையும் நெய்யையும் கலந்து தடவினால் இரத்தக்காயம் குறையும்.
விஷ்ணுகாந்தி இலைகளை எடுத்து அதனுடன் மஞ்சள்,ஒரு சிறிய வெங்காயம் இவைகளை சேர்த்து அரைத்து,சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி ஒரு வெள்ளைத் துணியில்...
அரிவாள்மனைப் பூண்டின் இலையுடன் சம அளவு குப்பை மேனி இலை, பூண்டுப் பல் 2 , மிளகு 3 சேர்த்து அரைத்து...
அரிவாள்மனைப் பூண்டு இலையைக் கசக்கி அந்த சாறை வெட்டுக் காயத்தில் விட்டால் வெட்டு காயம் குறையும்.