இரத்தப் பெருக்கு நிற்க
அருகம்புல், அரிவாள்மூக்கு பச்ச்சிலை சேர்த்து அரைத்து வெட்டு காயத்தின் மீது பூசி கட்ட இரத்த பெருக்கு நிற்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
அருகம்புல், அரிவாள்மூக்கு பச்ச்சிலை சேர்த்து அரைத்து வெட்டு காயத்தின் மீது பூசி கட்ட இரத்த பெருக்கு நிற்கும்.
நெருப்புக்காயத்துக்கு மண்ணெண்ணெய் தடவினால் காயத்தில் எரிச்சலும் கொப்புளமும் உண்டாகாது.
வசம்பை எடுத்து நன்கு இடித்து பொடி செய்து, அந்த பொடியை வெட்டுக்காயத்தின் மீது தூவி வந்தால் வெட்டுக்காயம் குறையும்.
1 தேக்கரண்டி தக்காளி பழச்சாறு எடுத்து அதனுடன் 6 தேக்கரண்டி மோர் சேர்த்து நன்றாக கலந்து அதிக வெயிலினால் ஏற்படும் உடல்...
இலவம் பிசின் சிறிதளவு எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த பொடியை சிராய்ப்பினால் ஏற்பட்ட காயத்தின் மீது தடவி...
செவ்வரளிப் பட்டையை 35 கிராமளவு எடுத்து ஒன்றிரண்டாக தட்டி, செவ்வரளிப்பட்டை கசாயத்தால் அரைத்து, ஒரே உருண்டையாக உருட்டி 250 மில்லி நல்லெண்ணெயில்...
தும்பைச்சாறு 500 மில்லி. தேங்காய்எண்ணெய் 500 மில்லி இரண்டையும் கலந்து காய்ச்சி வெட்டுக் காயத்தில் தடவ வெட்டுக் காயம் குறையும்.
அத்தி மரப்பட்டை, அரசம் பட்டை எடுத்து வேப்பெண்ணெயில் காய்ச்சி தடவ காயம் குறையும்.
வேப்ப இலையுடன் மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் கட்ட வெட்டுப்பட்ட காயம் குறையும்.