வெட்டுக்காயம் ஆறஅரிவாள்மனைப் பூண்டின் இலையுடன் சம அளவு குப்பை மேனி இலை, பூண்டுப் பல் 2 , மிளகு 3 சேர்த்து அரைத்து காயத்தில் கட்ட காயம் ஆறும்.