இரத்தப் பெருக்கு நிற்கஅருகம்புல், அரிவாள்மூக்கு பச்ச்சிலை சேர்த்து அரைத்து வெட்டு காயத்தின் மீது பூசி கட்ட இரத்த பெருக்கு நிற்கும்.