அழுகிய காயம் குறைய

செவ்வரளிப் பட்டையை 35 கிராமளவு எடுத்து ஒன்றிரண்டாக தட்டி, செவ்வரளிப்பட்டை கசாயத்தால் அரைத்து, ஒரே உருண்டையாக உருட்டி 250 மில்லி நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி  அழுகிய காயங்கள் உள்ள இடங்களில் தடவி, பருத்தி துணியால் கட்டி வர விரைவில் அழுகிய காயங்கள் குறையும்.

Hide Buttons
ta Tamil