பல் வலி குறைய
உப்பு, எலுமிச்சைச் சாறு, பெருங்காயம் மூன்றையும் கலந்து தினமும் பல் துலக்கி வர பல் வலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
உப்பு, எலுமிச்சைச் சாறு, பெருங்காயம் மூன்றையும் கலந்து தினமும் பல் துலக்கி வர பல் வலி குறையும்.
பம்ப்ளிமாஸ் பழங்களை எடுத்து நறுக்கி அதனுடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக காய்ச்சி சிறிது தேன் கலந்து காலை, மாலை குடித்து வந்தால்...
பன்னீர், எலுமிச்சை சாறு சம அளவு நீர்விட்டுக் குலுக்கி வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் குறையும்.
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சைபழச்சாறு 3 பங்கு இவற்றுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பருகிவந்தால் பசியின்மை குறையும்.
எலுமிச்சை சாறு, புதினாச் சாறு இரண்டையும் தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் குறையும்.
திராட்சை, மாதுளம் பழங்களில் 1/2 டம்ளர் சாறு எடுத்து ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு சேர்த்து உணவுக்குமுன் குடிக்க...
1 டம்ளர் கொதிக்கும் நீரில் 3 கிராம்பை போட்டு அதனுடன் சிறிது எலுமிச்சைச்சாறு விட்டு நன்றாக ஆறியதும் வடிகட்டி குடித்து வந்தால்...
நல்லெண்ணெய், பசும்பால், இளநீர், கற்றாழை, முசுமுசுக்கை, கற்பூரவல்லி, எலுமிச்சைப் பழம் இவற்றின் சாறு வகைக்கு 1 படி ஒன்றாய்க் கலந்து அதில்...
புதினா இலைச்சாறுடன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஆரஞ்சு பழச்சாறு கலந்து குடித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.