மலச்சிக்கல் குறைய
எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அதில் ஒரு பாதியில் சிறிது இந்துப்பை வெட்டுப்பட்ட பகுதியின் மேல் தூவி சிறிது நேரம் வைத்திருந்து...
வாழ்வியல் வழிகாட்டி
எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அதில் ஒரு பாதியில் சிறிது இந்துப்பை வெட்டுப்பட்ட பகுதியின் மேல் தூவி சிறிது நேரம் வைத்திருந்து...
புதினா, நெல்லிக்காய், இஞ்சி ஆகியவற்றை நீர் விட்டு நன்றாக அரைத்து வடிகட்டி சாறு எடுத்து அதில் சிறிது எலுமிச்சை பழச்சாறு கலந்து...
கரும்புச் சாறு, இஞ்சிச் சாறு, எலுமிச்சைச் சாறு, கடாநாரத்தைச் சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதனுடன் தேனையும் சேர்த்து சிறுதீயில் எரித்து...
மாதுளம் பழத்தோலை எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து அரை...
எலுமிச்சையுடன் இஞ்சி சேர்த்து சாறெடுத்து குடித்து வந்தால் ஒற்றைத் தலைவலி நீங்கும்.
எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.
எலுமிச்சை சாற்றில் இஞ்சியை ஊற வைத்து தினமும் அதை மென்று சாப்பிட்டு வர வாய் கசப்பு நீங்கும்.
எலுமிச்சை பழச்சாறை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.