நீர்கடுப்பு குறைய
எலுமிச்சைச் சாறுடன் சிறிதளவு நல்லெண்ணெய் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க நீர்கடுப்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
எலுமிச்சைச் சாறுடன் சிறிதளவு நல்லெண்ணெய் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க நீர்கடுப்பு குறையும்.
புதினா இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, தேன், எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர சிறுநீர் எரிச்சல் குறையும்.
இளநீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் 1 ஸ்பூன் கரும்புச்சாறு கலந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறு மற்றும் சிறுநீர்...
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெயும் சம அளவு கலந்து குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.
வெந்நீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து அதில் கற்கண்டை கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.
எலுமிச்சங்காய்ளவு கட்டுக்கொடியிலையை அரைத்துக் கால்படி நீரில் கலக்கி அதில் சீரகம், ஏலம் வகைக்கு ஒரு விராகனிடை பொடித்துப் போட்டு ஒரு துட்டெடை...
ஒரு பங்கு ஓமத்துடன்,அரை பங்கு ஆடாதோடை இலைச் சாறு,இஞ்சி சாறு,எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு பங்கு புதினா இலை சாறு சேர்த்து...
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆஸ்துமா குறையும்.
கடுக்காய் பிஞ்சு, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிவற்றை சம அளவு எடுத்து வெயிலில் காய வைத்து நன்றாக இடித்து பொடித்துக் கொள்ளவும்....
ஒரு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை 180 மில்லி தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து ஆறியதும் சிறிது மிளகு தூள்,...