தொண்டை நோய்கள் குணமாக
மாதுளம் பூக்களை 2 மடங்கு நீர் விட்டு சுண்டக்காய்ச்சி கொதி வந்ததும் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு, தேன் விட்டுக் கலக்கி கொப்பளிக்கவும்....
வாழ்வியல் வழிகாட்டி
மாதுளம் பூக்களை 2 மடங்கு நீர் விட்டு சுண்டக்காய்ச்சி கொதி வந்ததும் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு, தேன் விட்டுக் கலக்கி கொப்பளிக்கவும்....
எலுமிச்சம் பழ சாற்றுடன் துளசி இலையை அம்மியில் வைத்து மைபோல் அரைத்து வண்டு கடித்த இடத்தில் பற்று போட்டால் விஷம் அகலும்.
எலுமிச்சைப்பழ சாற்றில் சீரகத்தை ஊற வைத்து காயவைத்து சுவைத்து மென்று சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
கரிசலாங்கண்ணி சாறு, எலுமிச்சை பழச்சாறு, பால் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றை மொத்தமாக கலந்து காய்ச்சி தலைமுடிக்கு 6மாதம் தொடர்ந்து தடவ நல்ல...
எலுமிச்சை இலையை மோரில் ஊற வைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
செம்பருத்தி பூவை எலுமிச்சை சாறு விட்டு அரைத்து பனங்கற்கண்டு பாகில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர்க்கட்டு குணமாகும்.
பூண்டை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து ஊற வைத்து பூண்டை மென்று சாப்பிட்டு வந்தால் பவுத்திரத்தின் தொந்தரவு நீங்கும்.